11-17-2005, 03:15 AM
நாம் பட்ட துன்பத்தை மீரா மிக நன்றாக பேச்சு மொழியில் கவியாக்கியிருக்கிறார். மிக மிக அருமையான கவிதை. மீராவுக்கு வாழ்த்துக்கள். தென்மராட்சியின் வளங்களையும் , அதற்கு ஏற்பட்ட அழிவுகளையும் மிக தெளிவாக கூறும் இக் கவிதையை இங்கே இணைத்த குழைக்காட்டானுக்கும் நன்றிகள்.
[b][size=18]

