11-17-2005, 12:54 AM
<b>இரசிகை இது நிஜத்தின் குமுறலா அல்ல நிழலின் பிரதியா</b>
முட்களை நினைத்தால் ரோஜாவைப் பறிக்க முடியுமா??
வாழ்வின் வலிகளை நினைத்து வரும் வாழ்வை உதற முடியுமா??
<b>இயற்கைக்கே இரவு பகல் என இரண்டு பக்கம் அதுபோல் வாழ்வினிலும் இன்ப துன்பம் என இரண்டும் உண்டு
வாழ்க்கையை புரிந்து விட்டால் வாழ்விலும் நாம் ஞானி ஆவோம்.</b>