11-16-2005, 09:28 PM
குறு}க்ஸ்
நீங்கள் சொல்வது சரி. ஆனாலும் நாங்களும் சிலவற்றைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். நீங்கள் சொல்வது போல் ஒரு நிகழ்வை அவர்கள் பிரசுரித்து விட்டார்கள் என்று வைப்போமே. அதனால் அவர்களுக்கு வேறு விதமான முத்திரை குத்தப் படாதென்று உங்களால் உத்தரவாதம் தர முடீயுமா. நிச்சயம் அவர்கள் தமிழ்ச் சங்கமெனும் போது தமிழ் மொழி சார் நிகழ்வுகளையே எதிர்பார்ப்பார்கள். ஆனால் நாங்கள் தான் எந்த விடயத்தை எடுத்தாலும் அதனுள் போராட்டத்தையும் உட்புகுத்தி விடுகின்றோம். இதனாலேயே பல பிரைச்சினைகளையும் எதிர் நோக்குகின்றோம்.