11-16-2005, 08:44 PM
வசம்பு இவையள் பல இருட்டடிப்புக்களை செய்வதற்கும் இடமிருக்கு உதாரணமாக ஒரு தமிழ்ச்சங்கம் எமது தேசியத்திற்கு ஆதரவான ஒரு நிகழ்ச்சியை நடாத்தினால் ஆத சம்மந்தமான செய்திகளை இந்த ஹிந்திவெறியர்கள் அப்படியே வெளியிடுவார்களா? அதை திரிபுபடுத்தி கொச்சைப்படுத்தமாட்டார்களா? விடுதலைபெறும்வரை இந்திய பத்திரிகைகள் எங்களை தூற்றுக்கொண்டுதானிருக்கும். நாங்கள்தான் எங்கள் செய்திகளை கொவரவேண்டும். அந்நியர்களை நம்பியிருக்ககூடாது.
நம்ம மோகனைக்கேட்டால் யாழில்கூட அப்படி ஒரு புதியபக்கத்தை சேர்க்முடியும் தன்கையே தனக்குதவி
நம்ம மோகனைக்கேட்டால் யாழில்கூட அப்படி ஒரு புதியபக்கத்தை சேர்க்முடியும் தன்கையே தனக்குதவி

