11-16-2005, 01:36 PM
வட கடலில் மர்மக் கப்பல்
வடபகுதி கடற்பரப்பில் ஆயுதக் கப்பலென நம்பப்படும் கப்பலொன்று தென்பட்டதாக பாதுகாப்பு தலைமை அதிகாரி வைஷ் அட்மிரல் தயா சந்தகிரி தெரிவித்துள்ளார்.
இது விடுதலைப் புலிகளுக்கான ஆயுதக் கப்பலாயிருக்கலாமெனத் தாங்கள் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மர்மக் கப்பல் தென்பட்டதையடுத்து கடற்படைக் கப்பல்கள் அதனைத் தேடிச் சென்ற போதும் அந்தக் கப்பல் காணாமல் போய் விட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, இலங்கையின் கடற்பரப்பில், குறிப்பாக வடக்கு - கிழக்கு கடற்பரப்பில் கடற்படைக் கப்பல்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன
http://www.thinakural.com/New%20web%20site...er/16/index.htm

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>