11-16-2005, 12:43 PM
மன்னிக்க வேண்டும் விது உங்களது பக்கத்து காணிக்காரனாகிய என்னை மீறி நீங்கள் எவருக்கும் விற்க முடியாது. எனவே எனது காணியையும் நீங்களே வாங்க வேண்டும் அல்லது உங்களின் காணியை எனக்கு நான் கேட்கும் விலைக்கு விற்றுவிடுங்கள்.
<b>பி.கு: உங்களது தென்னை மரம் இரண்டின் மேல் பகுதி எனது காணிக்குள்ளேயே வந்திருப்பதால் ஏற்கனவே அதன் வருமானங்கள் என்னைச் சார்ந்தனவே.</b>
<b>பி.கு: உங்களது தென்னை மரம் இரண்டின் மேல் பகுதி எனது காணிக்குள்ளேயே வந்திருப்பதால் ஏற்கனவே அதன் வருமானங்கள் என்னைச் சார்ந்தனவே.</b>