11-16-2005, 12:04 PM
பாரதியின் கவிதைகள் தரும் வாழ்வியல் வழிகாட்டல்களை விளக்கும் உங்கள் பதிவுக்கு நன்றிகள் பிருந்தன்..!
நாங்கள் பழித்துப் பழையன என்று புறக்கணிப்பவை பல இன்று வேறு இடங்களில் அவற்றின் முக்கியத்துவம் கருதி விஞ்ஞானரீதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சில விடயங்கள் நிரூபிக்கப்படுகின்றன..! அந்த வகையில் தியானம் என்பதும் எமது வாழ்வியல் வழமைகளில் ஒன்று...! அண்மையில் அது கூட மூளையின் வளப்படுத்தலுக்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது..!
நாங்கள் எதையுமே ஆய்வு ரீதியாயாக அணுகியதில்லை...ஒரு தனிநபர் தனது சொந்த எண்ணங்களை வெளியிட அது கொஞ்சம் வழமைக்கு மாறாக இருந்துவிட்டால் அதில் புதுமை புரட்சி என்றே சிந்திக்கின்றோம்...காலம் காலமாக இதுதான் தொடர்கிறது..! எதிலும் உருப்படியான ஆய்வுரீதியான முடிவெடுப்பவர்களாக இல்லை..! அந்த வகையில் பாரதியில் கவிதைகளும் ஆழ்ந்து ஆராயப்பட வேண்டியவை...! அவற்றின் ஆழம் சமூகத்துக்கு தெளிவாக சொல்லப்பட வேண்டும்...! நீங்கள் தந்த கருத்து அதற்கு நல்ல உதாரணம்..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>