11-16-2005, 09:08 AM
வாழைச்சேனையில் போராளிகள் இருவர் வீரச்சாவு
றுசவைவநn டில Pயயனெலையn றுநனநௌனயலஇ 16 ழேஎநஅடிநச 2005
இன்று அதிகாலை 4.00 மணியளவில் பொலநறுவை - மட்டக்களப்பு சாலையில் உள்ள பாலைநகர் சந்தியில் வைத்து விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் இருவர் அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளதாக தமிழ்நெட் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் இவர்களின் விதுடல்கள் வாழைச்சேனை மருத்துவமனையில் சிறீலங்கா காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இப்போராளிகளின் பெயர் விபரங்கள் எவையும் கிடைக்கவில்லை எனவும் தமிழ் நெட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டது சங்கதியிலிருந்து