11-16-2005, 07:32 AM
MUGATHTHAR Wrote:Rama Wrote:. முரட்டுத்தனம் வேண்டாம்.
. எதிர்ப்புணர்வைக் காட்டாதீர்கள்.
இதெல்லாம் இவங்களைப் படைச்ச ஆண்டவனே வந்து சொன்னாலும் நடக்காதம்மா பிறகு நாங்கதான் தணிஞ்சு போகவேண்டிக்கிடக்கு
அப்போ ஆண்களிடம் இந்த குணங்கள் இல்லையா அங்கிள்?

