12-01-2003, 01:34 PM
எனது நன்பன் ஒருவன் இப்ப சவுத் ஆபிரிக்காவில் இருந்து தொலைபேசி எடுத்துச்சொன்னார் உங்களின் தத்துவத்தார் அங்கு தங்கிருக்கிறார் என்டு. நான் சொன்னேன் அவர் நோர்வே வந்து வேறு எங்கையோ போட்டார் என்டு அதற்கு நன்பன் சொன்னார் தத்துவத்தாரின் விமானம் சவுத் ஆபிரிக்காவிலைதானம் தரையிறங்கினது. அப்ப போன 7 பேருக்கு ஆலோசனைக்கோ என்டு கேட்டன் அவர் பிகைன்த ஸ்கிறன் தானாம் புரியுது எனக்கு ஆனால் உங்களுக்கு ?

