11-15-2005, 11:34 PM
vasanthan Wrote:இரு பாலருக்கும் தான் கண்ணீர் வருகிது தான் ஆனா இவை விடுற கண்ணீருக்கு தான் சக்தி அதிகமாயிருக்கே?! :oops: :oops: :oops:
அப்படியா? ஆனால் எங்க வீட்ட நான் அழுதால் ஒன்டுமே நடக்காது
அப்புறம் நானே கண்ணை துடைச்சுட்டு போக வேண்டியதுதான் :oops:
<b> .. .. !!</b>


