11-15-2005, 08:12 PM
Quote:இல்லை தமிழ்ழினி அக்கா கள்ளி பூவைதான் சொல்லினம்இந்த நக்கலை கொஞ்சம் விடுங்கள் திருவாளர் கோடம்பாக்கம். காந்தள் கேள்விப்பட்டிருக்கன் கார்த்திகைப்பூ கேள்விப்பட்டிருக்கன் இரண்டும் ஒன்று என்று இன்று தான் தெரியுமாக்கும். :evil: :evil:
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

