11-15-2005, 08:05 PM
Quote:எங்கோ காட்டில் தனித்து விடப்பட்டவள் போல் கௌசியின் மனம் பயம் கண்டது. கணவனை இறுக அணைத்து உடலுறவு கொள்ளவேண்டும் போல் வேகம் கொண்டது உடம்பு. உன்னை நான் இறுக அணைத்துக் கொள்கின்றேன். என் கருப்பைக்குள் உன் விந்தைக் கொடு, அது கருக்கட்டி உருப்பெற்றுக் குழந்தையாக மாறட்டும்.. என் அடிவயிறு நோக் காண கால்கள் வலிக்கட்டும். என் வயிற்றைக் காலால் சிசு எட்டி உதைக்கட்டும், என் பெருத்த வயிறுடன் உன் தோள் தாங்கி நெடுந்தூரம் நடந்து வருகின்றேன். பிரவச வலி எனக்கும் வேண்டும். என்னைத் தாங்கு உன்னுடன் பிணைத்துக் கொள்.. உலகின் எல்லா நோவும் என்னைத் தாக்கட்டும்.. என் யோனி கிழித்து உலகை குழந்தை ஒன்று எட்டிப் பார்க்கட்டும்;, என் முலையின் கட்டிப் போன பாலை அது சப்பி உறிஞ்சிக் குடிக்கட்டும்... என் உடலிலிருந்து உதிரம் வழிந்து தெருவெங்கும் ஓடட்டும்.. நானும் தாயாக எனக்கும் ஒரு வரம் கொடு.. எனக்கும் ஒரு வரம் கொடு.. எனக்கும் ஒரு வரம் கொடு..
பிருந்தனண்ணா உங்களுக்கு என்ன நடந்தது..... ஆபாசமான கதைகளையெல்லாம் கொண்டு வந்து களத்தில போடுறீங்கள்....சீ சீ... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->ஆனா என்ன ஒருத்தரையும் காணமே....சரி பறவாயில்ல....
கதை நல்லா இருந்தது.... ஒரு பெண்ணின்ர மனஉணர்வுகள வெளிப்படுத்திச்சுது.... அன்றாட பாவனையில் இருக்கிற சொல்லுகள பயன்படுத்தியிருக்கிறா கதையாரியர்... எங்களுக்கு பழக்கப்பட்ட மொழியெண்டுறதால இலகுவாக கதையோ ஒன்றிச்சு போக முடியுது....
கதையைக் கவனிச்சனியளே.... வேகமாக அத அமைச்சிருக்கிறா.... டக் டக் எண்டு காட்சியள் மர்றுது... சுறுசுறுப்பா கொண்டுபோய் கடைசியில....கிளைமாக்சில சென்ரிமென்ரலா தொட்டுப்போட்டா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

