11-15-2005, 06:13 PM
Nilavan. Wrote:வணக்கமப்பு
தமிழீழமும் கிடைக்கும் எல்லாம் கிடைக்கும் எங்களை போல இணையத்தில எழுதீட்டு இருந்தால்...
நிலவன் உங்களைபோல் எண்டு சொல்லிவிட்டு என்னையும் அந்த லிஸ்டில் சேர்க்காதேங்க.. என்னைபொறுத்தவரை இனையத்தில் என்ன எழுதிறனோ அதைத்தான் நிஜத்தில் செய்துகொண்டு இருக்கிறேன். ஓரிருவர் செய்வதை ஒட்டுமொத்த புல ஈழத்தமிழர் எண்டு சொல்லாதேங்க.. புரிஞ்சு கதைங்க..
:evil:
[b]
,,,,.
,,,,.

