11-15-2005, 05:56 PM
[size=17][b]தமிழீழ தேசிய மலர்
தமிழீழத்தின் தேசிய மலர், மரம், பறவை, விலங்கு என்பன இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 2004ம் ஆண்டு காந்தள் (கார்த்திகை மலர்) தேசிய மலராக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியின் சின்னமான வாகை, தமிழீழத்திற்கு சிறப்பான செம்பகம், தமிழீழ விலங்கினங்களில் வேகம், மிடுக்கு அடங்கிய சிறுத்தை என்பன முறையே தமிழீழத்தின் தேசிய மரம், தேசியப் பறவை, தேசிய விலங்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
<img src='http://img264.imageshack.us/img264/7035/national9pz.jpg' border='0' alt='user posted image'>
நன்றி சங்கதி...
வெகு விரைவில், எங்களுக்கு ஒரு நாடு, சுதந்திர நாடு
தமிழீழம்..
தமிழீழ அரசை நிறுவுவதற்கு புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களாகிய நாங்கள் எங்களின் ஒரே ஒரு ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைபுலிகளிற்கு பக்க பலமாக அவர்களின் பின்னால் அணி திரண்டு நிற்கிறோம்....

[b]
,,,,.
,,,,.