12-01-2003, 10:41 AM
புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளரான புலித்தேவன் (சீவரத்தினம் பிரபாகரன்) உடன் தென்னாபிரிக்கா பயணமானவர்களின் பெயர் விபரம் தற்போது தெரிய வந்துள்ளது. குபேரன் எனப்படும் நல்லதம்பி சுதன், மலைமகள் எனப்படும் சோமசுந்தரம் லோகராஜினி, கலைத்தமிழ் எனப்படும் சிவனாதகுரு மோகனா, நீலவன் எனப்படும் அப்பாத்துரை சன்முகதாஸ், பார்த்தீபன் எனப்படும் இராசரத்தினம் தயாகரன், கண்ணன் எனப்படும், தம்பிராசா சந்திரராஜா ஆகியோரே பயணமானர்களாவர். என விமான நிலையத்தில் இருந்து கசிந்துள்ள குடிவரவுக்குடியகள்வுத்தினைக்கள அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றது.

