12-01-2003, 09:37 AM
தென்கிழக்கு அலகு கோரிக்கையின் பின்னாலிருக்கும் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவினர் அயலகத்துக்கு அழைக்கப்பட்டிýருப்பது அங்கு சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகள் எவ்வாறு பேணப்படுகின்றன என்பதை அறிவதற்காக என்று கூýறப்பட்டுள்ள போதிலும் 'விசேட சந்திப்புதான" முக்கிய நோக்கமென்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்...
மாவீரர் தினத்துக்கு முந்திய நாள், பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு மீன்பாடும் நாட்டிýன் வீதிகள் தோறும் வாகனங்கள் மறிக்கப்பட்டு இனிப்புப் பண்டங்கள் வழங்கிய வேளையில், சீருடைத் தரப்பினரையும் வழிமறித்து கொடுக்க புன்னகைத்தபடிýயே கை நீட்டிý வாங்கி சுவைத்ததை காணக்கூýடிýயதாக இருந்ததாம்...
நன்றி தனகுரல் இது சில முக்கிய தேவைகருதி இங்கு போடுகிறேன்.