11-15-2005, 11:23 AM
Quote:என்ன சின்னப்பு உங்கட வயதுக்காரரை எல்லாம் குழந்தை என்று சொல்லுறீங்க.. ஓ..60 தாண்டின குழந்தை அதால தானோ!...
Quote:சின்னப்பு சொன்ன களகுழந்தைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் (இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரா தெரியலை சின்னப்பு)
எனது கணக்கில் இந்த லிஸ்ட்டில் வெண்ணிலாவையும் டண்ணையும் சேத்துக்கிறன்
இது தானே வேணாங்கிறது.. சின்னப்பு எவ்வளவு கருசனையோட வாழ்த்திறார் நக்கல் வேண்டிக்கிடக்கா இருவருக்கும் ஆஆஆ :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

