12-01-2003, 08:53 AM
நேற'று இரவு சங்கதியாரை கோல்பேசு கொட்டலுக்கு பக்கத்திலை இருக்கிற து}தரகம் இரவு 9-30 க்கு வரவளைத்து இரவு உணவு கொடுத்ததாம் சங்கதியார் தான் வெண்டுட்டன் என்டு புளுகி தள்ளினாராம். அவர்களும் விடாதையுங்கோ நீங்கள் கதிரையை விட்டு இறங்காதையுங்கோ நாங்கள் மற்ற எல்லாத்தையும் பாத்துக்கொள்ளுறம் எண்டு சொல்லிச்சினமாம்.
இலண்டனில் இருந்து இலன்டன் நேரம் 6 மனி அளவிலும் தொலைபேசி போணதாம் ஆர் கூத்தாடினாலும் நீங்கள் இறங்காதையுங்கோ எங்களுக்கு அசல் நாட்டு உதவி இருக்கு போராடுங்கோ என்டு சொன்னவையாம் அதுபோக இன்னும் சிலதினங்களில் தலைவர் உலக சுற்றுப்பயனம் ஒண்டை மேற்கொள்ள இருக்கிறாராம்.