11-15-2005, 05:25 AM
Rasikai Wrote:முகத்தார் நீங்கள் நகைச்சுவையாக எழுதியது மிகவும் கவலையாக இருந்தது என்னால் சிரிக்கவே முடியலை. நானும் இப்படி ஒரு கதை கேள்விப்பட்டனான் ஆனால் கூட ஆண்களைத்தான் கேள்விப்பட்டன் இப்ப பெண்களும் அப்படி செய்கிறார்கள் போல.![]()
![]()
![]()
இதென்ன எப்ப பார்தாலும் பெண்பிள்ளைகளை உயர்த்தியே பேசவேண்டுமென்றால் எப்படி?. இல்லாவிட்டால் உடனே கண்ணீர் விடுகின்றது. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '


