11-15-2005, 12:19 AM
Birundan Wrote:தூயவன் Wrote:Mathan Wrote:காந்தள் தமிழ் நாட்டின் உத்தியோகபூர்வ மலர் என்றால் அது உண்மையிலேயே அதிசயம் தான், புலிகள் அந்த மலரை தேசிய மலராக அறிவித்த போது அதை விசமுடையது என்று எதிர்த்து பக்கம் பக்கமாக எழுதப்பட்டதை வலைப்பதிவுகளில் படித்தேன்.
அதாலே தான் அவை தம்மை மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் எண்டு சொல்லுகினம். மாற்றுக் கருத்து என்றால் புலிகள் செய்கின்ற எதுக்குமே எதிர்க்கவேண்டும் என்பது தான் பொருள்.புரிகின்றதோ அப்பு
உப்பிடியே விசயம் நான் நினைத்தேன் மாற்றி, மாற்றி கதைக்கிறது என்று, இன்றொருகதை நாளை ஒருகதை, குடிகாரர் பேச்சுமாதிரி இருக்குமென நினைத்தேன். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்படித்தான் சந்தி சிரிச்ச சனாதுபதியும் மாற்றுக் கருத்து வைக்கிறவா இன்றைகொன்று நாளைகொன்றென்று. அதைத்தான் சில கூலிக்குளுக்களும் பின்பற்றுதுகள். இதைப்பார்த்து அயல் நாட்டிலும் உருப்படாத பிறவிகளும் சேர்ந்து புலம்புங்கள். இதெல்லாம் கண்டுக்காதங்கப்பா.....
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&