11-14-2005, 10:51 PM
<img src='http://www.webulagam.com/news/photonews/images/2005/11/14_children.jpg' border='0' alt='user posted image'>
<b>பார்த்துப்பார்த்து
பாழாய்ப்போனோம்
வேடிக்கையே வேடிக்கை பார்க்குது
பாவப்பட்ட ஜென்மங்களை.
சவுக்கால் அடிப்பவனை
புதினம் பாக்கும்
புண்ணியபூமியிது
பிஞ்சது பாம்போடு
தொழில் செய்யும்
காட்சியும் புதினம் தான்.
குழந்தைகள் தினம் இவனுக்கா??
இவன் குழந்தையா..??
இல்லை இல்லை
இவன் தொழிலாளி
பள்ளிக்கூடம் இவன்
பார்த்தால்
பசியை யார் தீர்ப்பது..?
அறிவை இவன் வளர்த்தால்
அரிசி யார் தருவது..??
குழந்தைகள் தினம்
இவன் கொண்டாடின்
குடும்ப நிலை??
பாம்பிங்கு நண்பன்
நின்று புதினம் பார்ப்பது.
நச்சுப்பிராணிகள்
புரிந்தால் பிழைத்துக்கொள்வான்.
வேதனை அறிந்தால் நாளை
இவன் இப்படி புதினம் தேடான்
இக்கொடுமைக்கு
தீர்வுசமைப்பான்.</b>
<b>பார்த்துப்பார்த்து
பாழாய்ப்போனோம்
வேடிக்கையே வேடிக்கை பார்க்குது
பாவப்பட்ட ஜென்மங்களை.
சவுக்கால் அடிப்பவனை
புதினம் பாக்கும்
புண்ணியபூமியிது
பிஞ்சது பாம்போடு
தொழில் செய்யும்
காட்சியும் புதினம் தான்.
குழந்தைகள் தினம் இவனுக்கா??
இவன் குழந்தையா..??
இல்லை இல்லை
இவன் தொழிலாளி
பள்ளிக்கூடம் இவன்
பார்த்தால்
பசியை யார் தீர்ப்பது..?
அறிவை இவன் வளர்த்தால்
அரிசி யார் தருவது..??
குழந்தைகள் தினம்
இவன் கொண்டாடின்
குடும்ப நிலை??
பாம்பிங்கு நண்பன்
நின்று புதினம் பார்ப்பது.
நச்சுப்பிராணிகள்
புரிந்தால் பிழைத்துக்கொள்வான்.
வேதனை அறிந்தால் நாளை
இவன் இப்படி புதினம் தேடான்
இக்கொடுமைக்கு
தீர்வுசமைப்பான்.</b>
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

