11-14-2005, 09:55 PM
முகத்தார் நீங்கள் நகைச்சுவையாக எழுதியது மிகவும் கவலையாக இருந்தது என்னால் சிரிக்கவே முடியலை. நானும் இப்படி ஒரு கதை கேள்விப்பட்டனான் ஆனால் கூட ஆண்களைத்தான் கேள்விப்பட்டன் இப்ப பெண்களும் அப்படி செய்கிறார்கள் போல.
<b> .. .. !!</b>


