11-14-2005, 08:05 PM
Mathan Wrote:சாத்திரி மற்றும் முகத்தார் எழுதியவை நல்லாயிருக்கு.
இந்திரஜித்தின் கதையிலும் ஒரு காதல் தோல்வி, முகத்தாரின் தொடரிலும் ஒரு காதல் தோல்வி. இந்த வாரம் காதல் தோல்வி வாரம் போலிருக்கு.
இந்திரஜித்தின் றமணனுக்காக, முகத்தாரண்ண சொன்ன புத்திமதியாக நான் கருதுகிறேன், நல்லா இருக்கு தொடர வாழ்த்துக்கள். :wink:
.
.
.


