11-14-2005, 12:50 PM
என்ன வானம்பாடி தப்பு செய்யலாமோ. இங்கே நேரடியாக பிறமொழிகளில் கொண்டு வந்து போடக் கூடாதல்லவா??. பிறமொழி ஆக்கங்களை பிறமொழி ஆக்கங்களுக்குரிய பகுதியில் மட்டும்தானே போடமுடியும். எனவே இதனை நீங்களே மொழி பெயர்த்து போடுங்கள்.

