11-14-2005, 11:04 AM
yarlpaadi Wrote:தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கும் வகையில் <b>டன் குறும்சித்திரபுலநாய்வு</b> பகுதிக்குள் <b>நாரதர்</b> எழுதியதும் அதைதொடர்ந்து எழுதப்பட்ட கருத்துக்களும் <b>நீக்கப்பட்டுள்ளது.</b>
ஏற்கனவே குறும்சித்திர புலநாய்வு தலைப்பில் எழுதப்பட்ட கருத்துக்கள் சில கள உறுப்பினரிடையேயான முரண்பாடுகள்/மனக்கசப்புக்களை தோற்றுவிக்கும் என கருதியதால் யாழ்பாடியால் நீக்கப்பட்டன. அதே போல் <b>காணவில்லை</b> தலைப்பில் எழுதப்பட்ட கருத்துக்கள் சிலவும் அவசியமற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தலாம் என கருதுவதால் நீக்கப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

