11-13-2005, 09:50 PM
அட நீங்களொன்று அவர் தனக்கு எயிட்ஸ் இருப்பதாகச் சொன்ன வைத்தியத்துறை மீது நஸ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப் போகின்றாராம். அதாவது அவருக்கு எயிட்ஸ் உண்மையில் இல்லையாம் வைத்தியத்துறைதான் தவறான தகவல் தந்ததாக வாதிடுகின்றார். :roll: :roll:

