11-13-2005, 06:39 PM
திருமணம் என்பது இயற்கையின் ஒரு திருவிளையாடல். அதாவது ஒரு ஆணும் பெண்னும் அவர்களின் அன்பின் உச்சக்கட்டமாக திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் இன்று திருமணம் அவசியம்மா என்ற வினா எழுகிறது. ஆண் ஆதிக்கம் இன்று அருகிவருகிறது காரணம் இன்று பெண்கள், ஆண்களின் துனையின்றி வாழ்ந்து விடலாம் என்ற மனபக்குவமே. ஆதலால் ஆண்கள் அடக்கி வாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் பிறந்த பின் கணவன்/மனைவியின் வாழ்ககை முடிவுக்கு வருகிறது, ஏனெனில் அவரகளின் வாழ்வு பிள்ளைகளின் நலங்களிலே சிந்தனையாக உள்ளது.
மேலும் சமூக நலனின்மேல் அக்கறை உள்ளவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.
வாழ்க்கையை என்றுமே ஆனந்தமாக இருக்க விரும்பினால காதலர்களாகவே இருங்கள்.