11-13-2005, 03:59 PM
<b>சங்கரியும் ஜே.வி.பி.யும்</b> தலைப்பில் இருந்த கருத்துக்கள் சில முற்றாக தணிக்கை செய்யப்பட்டுள்ளன. எந்த ஒரு நபரை விமர்சிக்கும் போதும் அவர் எதிரியாகவோ அல்லது பிடிக்காதவராகவோ இருந்தாலும் கூட நாகரீகமான முறையில் விமர்சியுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

