11-13-2005, 03:24 AM
ஈழமகன் Wrote:அப்படி நடக்குமானால் நாம் மாற்றுக் கருத்துக் கொண்டோரை மிக இலகுவாக உள்வாங்க முடியும் என்று நினைக்கின்றேன்......
இது உண்மைதான், உந்த மாற்றுக்கருத்துக்காறர் ஓசி எண்டால் பொலிடோலையும் குடிக்கக்கூடிய ஆக்கள், இலவசமாய் விட்டால் பிடிக்குதோ இல்லையோ ஆனால் பாப்பினம். அப்பவாது ஒண்டு ரெண்டுகாட்சிகள் உறைக்கும்படி இருந்தால் நல்லது. ஓசிக்காகவும், சிங்களவன் போடும் எச்சில் இலைக்காகவும்தானே உவயள், சிங்களத்துடன் ஒய்யாரமாக(ஒட்டிண்ணிகளாக) சார்ந்து இருக்கிறார்கள்.
.
.
.

