11-12-2005, 07:19 PM
<b>வட்டிலப்பம் </b>
<b>தேவையான பொருட்கள்</b>
12 முட்டை
500 கிராம் கித்துள் கருப்பெட்டி/ சர்க்கரை
60 மி.லீ தேங்காய்ப்பால்
ஏலத்தூள்
முந்திரிப்பருப்பு
முந்திரிவத்தல்
<b>செய்முறை</b>
முட்டையை உடைத்து பிளால் நீக்கி நன்கு நுரைபரக்க அடிக்கவும். கருப்பெட்டியை தூளாக சுரண்டி முட்டையினுள் போட்டு கருப்பெட்டி கரையும் வரை அடித்துக்கொள்ளவும். தேங்காய்ப்பாலை கலவையுடன் சேர்த்து பல தடவை நுரைபரக்க அடிக்கவும். கலவையை அலுமினியப்பார்த்திரத்தில் வடித்து ஏலத்தூளை இட்டு கலக்கி நீராவியில் மூடி அவிக்கவும். மூடியில் ஒடுங்கும் நீராவி கலவையினுள் விழாதவாரு பார்த்துக்கொள்ளவும். 1 - 2 நிமிடங்களுக்குப்பின் முந்திரிப்பருப்பு, முந்திரிவத்தலை மேற்பரப்பில் இட்டு அவிக்கவும். தயாரான வட்டிலப்பத்தை ஆரவிட்டு குளிர் சாதனத்தில் குளிரூட்டி பரிமாரவும்

<b> .. .. !!</b>