11-30-2003, 05:52 PM
http://download.divx.com/divx/DivXPro511GAINBundle.exe
முதலில் இதை இறக்கி இயக்கத்தில் விடுங்கள்.
MGI VideoWave III வேயே உங்களால் உங்கள் வீடியோ fileலை Divx-mpeg4 (avi) க்கோ
அல்லது asf fileலிலேயோ சேமிக்கலாம்.
ஆனால் Produce template நீஙகளாகவே முதலில் தயாரிக்கவேண்டும். 'Createக்கு சென்று AVI Compressed தெரிவு செய்து உங்களுக்கு வேண்டி pixel லை தெரிவு செய்யவேண்டும்
உங்களால் இதை புரிந்து கொள்ளமுடியுமென்று நம்புகிறேன்.
இதுவும் புரியவில்லை எனில் அஜீவனின் தொலைபேசியில் தொடர்பு கொள்னுங்கள்.
தீர்வு கிடைக்க ஆவனை செய்வோம்.
(பெரிதாக ஒன்றை எழுதினேன் தற்செயலாக கையை மாறி வைத்துவிட்டேன். எல்லாம் மறைந்துவிட்டது.)