Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Realignment of Sinhala Nationalist forces spells trouble
#2
இலங்கை இனப் பிரச்சனைக்காக சிறிலங்கா தரப்புக்கு சர்வதேச சமூகம் அளித்த அனைத்து வாய்ப்புகளையுமே அடி முட்டாள்தனமாக நிராகரித்துவிட்ட நிலையில் தொடர்ந்தும் சிங்களத் தரப்பின் மீது நம்பிக்கை வைத்து தமிழர் தரப்பை பேச்சு மேசைக்கு சர்வதேச சமூகம் ஏன் அழைக்க வேண்டும்?
....
......
அனைத்து உத்திகளையும் சர்வதேச சமூகம் பயன்படுத்திஇ அதை சிறிலங்காவுக்கு ஊடாக செயற்படுத்த முனைந்த போதும் நாங்கள் அமைதியாக இருந்து அவற்றைத் தாங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் சிங்களத் தரப்பானது சர்வதேச சமூகத்தினது முயற்சிக்கு எதுவிதமான ஒத்துழைப்பையும் கொடுக்கவில்லை என்பதுதான் இன்றுள்ள நிலைமை.

இந்த நிலைமையைப் புரிந்து கொண்டதால்தான் பேர்னாட் குணதிலக்க போன்றவர்கள் எல்லாம் திரும்ப திரும்ப புலிகள் மீது பழியைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இடைக்கால நிர்வாக சபைஇ சிரான்இ பேச்சுக்கள்இ பொதுக்கட்டமைப்பு ஆகியவை புலிகளின் தீவிரத் தன்மையைத் தடுப்பதற்காககத்தான் கொண்டுவரப்பட்டது எனில் ஏன் அதைச் சிங்கள அரசு செய்யவில்லை? என்று சர்வதேச சமூகம் கேள்வி கேட்கிறது.

இதற்கான விடையை இந்தத் தேர்தல் கொடுக்கும் என்று நாம் பார்க்கிறோம்.

http://www.eelampage.com/?cn=21646
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 11-12-2005, 06:01 PM
[No subject] - by kurukaalapoovan - 11-17-2005, 10:24 PM
[No subject] - by Thala - 11-18-2005, 12:13 AM
[No subject] - by kurukaalapoovan - 12-06-2005, 12:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)