11-12-2005, 04:46 PM
வாழ்த்து கூறிய ரசிகை அருவி முகத்தார் அங்கிள் குருவிகள் அட்ரசன் மதன் சிறி வானம்படி அனுமந்தன் பிருந்தன் அனிதா சின்னப்பு நித்திலா விஷ்ணு ஈழமகன் தலா தூயவன் அனைவருக்கும் எனது நன்றிகள்.......
சந்தோசமாய் இருக்கு... முகம் தெரியாதா உள்ளங்கள் முகம் மலர்ந்து கூறும் வாழ்த்துக்கள் உள்ளத்தில் புது வித சந்தோஷத்தை தருகின்றது.. நன்றி எல்லோருக்கும்
சந்தோசமாய் இருக்கு... முகம் தெரியாதா உள்ளங்கள் முகம் மலர்ந்து கூறும் வாழ்த்துக்கள் உள்ளத்தில் புது வித சந்தோஷத்தை தருகின்றது.. நன்றி எல்லோருக்கும்