11-12-2005, 02:35 PM
Mind-Reader Wrote:திருமணம் அவசியம் அற்றது மட்டும் அல்ல சமத்துவம் அற்ற மனித சமூக அமைப்புக்கு அடிப்படையாக இருப்பதும் குடும்பம் ஆகும்.
அது தனிச்சொத்துக்கும் அரசு நிறுவனப்படவும் வழிவகுத்தது என்கிறார் எங்கெல்ஸ். அவரது குடும்பம், தனிச்சொத்து, அரசு நாம் ஆழ்ந்து வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த புத்தகம். அது தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.
புத்தகத்தில் சிலதை கொள்கை அளவில் எழுதலாம்.. நடைமுறையில் சாத்தியமானதை செய்ய வேணும் சொல்ல வேணும்..! சமத்துவம் என்பது குடும்ப நிலையில் எப்படி பாதிக்கப்படும்..குடும்பம் தான் புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தையே அளிக்கிறது..! அந்தக் கட்டமைப்பு இல்லையேல் சமூகம் என்ற நிலைக்கும் புரிந்துணர்வுக்கும் வழி ஏற்பட்டிருக்காது..! அது இல்லாமல் மனிதனிடம் கூட்டு முயற்சிக்கு வழி இடமிருக்க வாய்ப்பில்லை..! அது மனிதருக்குள் பலவீனமான நிலையே...! தனி மனிதன் சாதித்ததிலும் மனிதன் சமூகமாகச் சாதித்ததே அவைப் பலப்படுத்தி இருக்கிறது..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

