11-30-2003, 03:45 PM
ஆங்கிலத்தில் INTERNET, ONLINE இரண்டையும் ஒரே அர்த்தத்துடன்தான் பாவிக்கின்றார்கள். எனவே நாங்கள் தமிழில் இணையம் என்று பாவிப்பது பொருத்தமாகத்தானேயிருக்கும். சிலவேளை நீங்கள் பாவிக்கும் இடங்களைப் பொறுத்து சில மாறுதல்களைச் செய்யவேண்டியிருக்கலாம்

