11-12-2005, 05:19 AM
Vasampu Wrote:நல்லவிடயங்கள் பிறமொழியில் இருந்தாலும் அதனை இ;ங்கே இணைப்பது வரவேற்கத் தக்கதே. ஆனாலும் சிலவேளைகளில் அம்மொழியில் போதிய தேர்ச்சி இல்லாதோர் அதனை மொழி பெயர்த்தும் போடும் போது சிறு பிழையும் வேறு அர்த்தத்தைக் கொடுத்துவிடும். எனவே அந்தந்த மொழிகளில் நல்ல தேர்ச்சியுள்ளவர்கள் பிறமொழியாக்கம் பகுதியில் இருக்கும் ஆக்கங்களை வசதியானபோது மொழிப்பெயர்ப்பு செய்து போடலாம்.இதுவே எனது கருத்தும்
<b> .. .. !!</b>

