11-12-2005, 03:52 AM
சுண்டல்,
உயிரென்று எதைச் சொல்கிறீர்கள்?
அப்படியொன்று இருக்கிறதா?
ஆன்மீகம், மதங்கள் சொல்வது போல "ஆன்மா" என்ற கற்பனைப் பொருள்தான் உயிரா?
இதற்குப் பதிலில்லையென்றால் அவ்வுயிர் எங்கே போகிறதென்று ஏன் ஆராய்ச்சி?
--------------------------------
ஒரு மின்பிறப்பாக்கி செயற்படுகிறது. ஒரு கட்டத்தில் அதன் இயக்கம் நிறுத்தப்படுகிறது. இப்போது அப்பிறப்பாக்கியிலிருந்து ஏதாவது எங்காவது போனதா? உயிர் என்று அதற்கு ஏதாவது இருந்து அது வெளியேறியதால்தான் அதன் இயக்கம் நின்றதா?
அப்படியிருந்திருந்தால் அதன் இயக்கம் நின்றபின் அவ்வுயிர் எங்கே போனதோ, அங்குத்தான் மனித உயிரும் போகும்.