11-12-2005, 03:04 AM
kurukaalapoovan Wrote:ஓம் பிருந்தன் அண்ணா, நீங்கள் உங்கள் கடவுள் நம்பிக்கை சார்ந்த கொள்கையை திருத்திக் கொள்ளுங்கோ சமூகம் தானாக திருந்தும். சமூகத்துக்கு பெருந்தன்மையாக வெட்டி ஒட்டத் தேவையில்லை.
ஜயா நான் ஒரு நாஸ்திகன் அதற்காக மற்றவர் நம்பிக்கைகளை பழிப்பவன் அல்ல, ஊருடன் ஒத்துவாழுகிறேன். இது தப்பா? :wink:
.
.
.

