11-30-2003, 12:36 PM
இலங்கைவரலாற்றில் பண்டாரநாயக்க குடும்பத்தில் பாரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது
முதல்தடவையாய இலங்கைவரலாற்றி அதுவும் ஜனாதிபதியால் ஊடகத்துறை பொறுப்பெடுத்த பின்பு தேசியத்தலைவரின் மாவீரர்தின உரை நேரடி ஒலிபரப்பாக று}பவாகினியில் ஒலிபரப்புச்செய்யப்பட்டுள்ளது
றனிலார்கூட இதை செய்யவில்லை.
இதற்கு சிறிலங்கா ரெலிக்கொது விசேட இனைப்பை வன்னியில் ஏற்பாடு செய்திருந்ததாக தெரியவருவதுடன் தேசிய தொலைக்காட்சி அப்லிங் செலவாக 4 இலட்சம் இலங்கை ருபாவை யாழ் ரெலிக்கொம்முக்கு செலுத்தியுள்ளது. நீக்கப்பட்டுள்ளது- மோகன்