11-11-2005, 10:36 PM
கீதா Wrote:உனக்காக
<img src='http://img347.imageshack.us/img347/3433/sneha61ro.jpg' border='0' alt='user posted image'>
உன்னைக் கண்ட நாள்
என்னையே நான் மறந்தேன்
எழுதாமல் இருந்த என்
கைகள் பல கவிதைகள்
எழுத வைத்தது
உனக்காக------
எழுதத் தெரியாத கவிதைகள் பல
எழுதினேன் உனக்காக
கண்களில் உறக்கம் இல்லை
கற்பனைகளில் மிதந்தேன்
உனக்காக
காலங்கள் கடந்தாலும்
காத்திருப்பேன் உனக்காக
நன்றி கீதா உங்கள் கவி அருமை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------------------------------------------------

