11-11-2005, 10:30 PM
மேல போட்டிருக்கிற கட்டுரையின் படி பாத்தால்..... ஐன்ஸ்ரைனின்ர கருத்தின் படி.... கடவுள் எண்டுறது வரங்கள் தராது.....அத வணங்குறதாலயோ அதப்பற்றி மனசுருகி வேண்டுறதாலயோ எந்த பிரயோசனமும் இல்லை.... ஏனெண்டால் கடவுள் பகடையாடுவதில்ல....
இன்னொரு முடிவையும் இதில பெற்றுக்கொள்ளலாம்....அது என்னெண்டால் எல்லாம் கணக்கின்ர சமன்பாடுகளால ஊகித்துவிடலாம் எண்டுறது... கணக்கின்ர சமன்பாடுகளால ஊகித்துவிடலாம் எண்டால்.....கடவுளையும் கடவுளின்ர செயற்பாடுகளையும் கூட மாற்றியமைக்கலாம் எண்டுறது....
சோ...மனுசன் தான் கடவுள்....