11-30-2003, 12:21 PM
என்ன இது புதிதா? காலம் காலமாக நடக்கும் கூத்தணியின் கூத்துத்தானே இது. யார் என்ன தான் காட்டினாலும் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு புரியாமலா போகப் போகின்றது. இவர்கள்ன் கபட நாடகங்கள்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

