11-30-2003, 12:00 PM
சங்கரிக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் இன்று எடுக்கவில்லை என நம்பகரமாக தெரியவருகிறது கூத்தனியின் திட்டமிட்ட நாடகம் இது என தெரியவருகிறது
கூட்டனியின் ஊடகங்கள் ஊடாக மக்களை ஏமாற்றி புலிகளையும் ஏமாற்றி வருகின்றனர்.
ஊடகங்களில் நாளை ஆனந்த சங்கரிக்கும் அவருடைய பதவிக்கு ஒளுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சித்ததாக செய்திவரும் அப்படியே அது மங்கிப்போகும்.
ஊடம் ஊடாக தாம் புலி ஆதரவாளாகளாக காட்டிக்கொள்வார்கள் சில முhத்த தமிழ் கூத்தனி உறுப்பினர்கள்.