Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Capitalism
#2
இன்று மேற்கத்தேய பொருளாதார விடயங்களை கொஞ்சம் பின்பற்ற முயன்றால் எதிர்கொள்ளும் ஆங்கிலச் சொற்பதம் jobless growth. அதாவது ஒரு நாட்டின் பொருளாதாரம் மந்த நிலைக்குப்பின்னர் வழர்ச்சி அடைவதாக முடிவெடுக்கப்படுகிறது வேலை வாய்புச்சந்தர்ப்பங்கள் அதிகரிக்கப்படாமலே. இந்த நிலைக்கு காரணமாக திறந்த பொருளாதாரக் கொள்கை என்ற பொருந்தன்மையான மேலத்தேய வியாபாரக் கொள்கை என்னும் நாணயத்தின் மறுபக்கத்தை கூறலாமா(flip side of the WTO agreements & policies advocated by 1st world)? அதாவது, மேற்கத்தேயவர்கள் திறந்த பொருளாதாரக் கொள்கையை தமது சந்தையை தனிப்பட்டநாடுகளின் உள்ளூர் சந்தை சார்ந்த பாதுகாப்புவிதிகளிற்கு அப்பால் விருத்து செய்யும் நோக்கோடு ஆரம்பித்தாலும் இன்று அந்த விதிகளால் விடுவிக்கப்பட்ட பொருளாதாரங்களிலிருந்து போட்டிகளை எதிர் நேக்க வேண்டியுள்ளது.

உங்கள் கருத்துக்கள்? :roll:
Reply


Messages In This Thread
Capitalism - by narathar - 11-10-2005, 11:40 AM
[No subject] - by kurukaalapoovan - 11-11-2005, 07:25 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)