11-11-2005, 06:50 PM
சின்னப்பு ஒருதடவை விமானத்தில் இலங்கை சுவிஸிலிருந்து இலங்கை சென்று கொண்டிருந்தார். தனக்கு கொடுக்கபட்ட இடத்தைவிட்டுவிட்டு தன் விருப்பப்படி ஜன்னல் ஓரமாக வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உட்கார்ந்துவிட்டார். சிறிதுநேரத்தில் அந்த ஆசனத்துக்குரியவர் வந்து சின்னப்புவிடம் தன்னடைய இடத்தை விடும்படி கேட்டபோது சின்னப்பு தன்னால் முடியாது என்றுவிட்டார் அந்தபயணியும் விமானச் சிப்பந்திகளிடம் முறையிட்டார்.
அவர்களும் வந்து அப்புவை எழுந்து சென்று அவருடைய ஆசனத்தில் உட்காரச் சொன்னபோதும் அப்பு பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
இறுதியாக விமான பைலட்டிடம் இதைச் சொன்னபோது அவர் வந்து சின்னப்புவின் காதில் ஏதோ சொன்னதும் அப்பு துள்ளிக் குதித்துச் சென்று தன்னுடைய ஆசனத்தில் இருந்துவிட்டார். அவர் என்ன சொல்லியிருப்பார் என்று உங்களுக்கு புரிகிறதா?
உங்கள் பதிலை சொல்லுஞ்களேன்.