11-11-2005, 05:15 PM
ம்......... அப்பாவி சிங்களப் போலீசுக்கு துப்பாக்கி காட்டித் தப்பிறது வீரமே...???........ இதுவே துவக்கு இல்லாம வந்திருந்தா வீரமா சுட்டிருப்பினம்,. அதுவும் பொதுமக்கள் எண்டா ரோட்டால போறவையும் துரத்திச் சுட்டிருப்பினம்... அப்பிடிச் சுடுறதுதானே வீரம்... இப்பிடித்துவக்கைக் காட்டினா எப்பிடியாம் காவல் காக்கிறது..???? :?:
::

