11-11-2005, 10:13 AM
sOliyAn Wrote:திருமணம் அவசியம். ஆனால் திருமணத்தின்போது வெத்திலை பாக்கு சரைக்கு பதிலா.. சந்தண குங்கும சிமிழ், பன்னீர்க் கும்பா, குத்து விளக்கு.. அண்மைல பவுண் காசென வந்தவர்களுக்கு கொடுத்தனுப்புறதுதான் மகா மகா கேவலம்னு சொல்ல வாறேன்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்படி வேறை நடந்கிதா?? என்ன கொள்ளை அடிச்சே கலியாணம் நடந்தீனம். இதை விட இன்னொரு பகிடி அண்மையில ஒரு விசேசம் போனா வித்தியாசமாய்ச்செய்யணும் என்றிட்டு வாழை இலையை மேசைக்கு கொண்டந்திட்டாங்க. கையால சாப்பிட்டு.. கைகழுவிறதுக்கு கழிவறையை நோக்கிச்சென்ற மக்கள்.. நம்ம சங்கக்கடையில கியூ நிண்டமாதிரி நிண்டாங்க. அங்க சுத்தம் பண்ண வந்த வெள்ளைக்காரர் சினந்து கொண்டு பேச்சுதுகள் இதை ஓவரிலும்ஓவர் :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

