11-30-2003, 01:19 AM
நன்றி இளங்கோ
என்னிடம் Adobe premiere 6.5 இருக்கின்றது. இது கொஞ்சம் சிக்கல் நிறைந்ததாயிருப்பதால் MGI Video wave 111 என்ற மென் பொருளை இப்போது பாவிக்கின்றேன். இந்த மென்பொருளினைப் பாவிக்கும் போது அது நிறையளவு இடத்தைப் பிடிக்கின்றது.