11-11-2005, 10:03 AM
Niththila Wrote:அடுத்ததா ஒரு சின்ன சந்தேகம் முதலிரவெண்டா பையனின் காலில விழுந்து பொம்பிளை வணங்க வேண்டுமா ஏன் பொம்பிளையின் காலில பையன் விழுந்தா நல்லாயிருக்காதா
அனுபவமுள்ளவை சொல்லுங்க அப்பு முகம் தாத்ஸ் சாத்திரி அங்கிள்எங்க போயிட்டீங்க
உண்மைல இரண்டு பேரும் மாறி மாறி விழனும்...இல்லை விழக்கூடாது...! உது ஈழத்தில வழக்கில் இருக்கா...???! இந்தியாவில இருக்கு..திரையில பாக்கிறம்..ஈழத்தில..திரைக்குப் பின்னால என்ன நடக்கோ யார் அறிவார்...??! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

